மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
M. K. Stalin : மண்ணின் மைந்தராக மக்களுடன் முதலமைச்சர்...வைரலாகும் புகைப்படங்கள்!
M. K. Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூரிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
![M. K. Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூரிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/39cc8a338cd68db7ac1f4747aecaa0201677052864544501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின்
1/9
![தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது, இரண்டு நாள் பயணமாக நேற்று திருவாரூரிற்கு சென்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/83b5009e040969ee7b60362ad742657324e28.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது, இரண்டு நாள் பயணமாக நேற்று திருவாரூரிற்கு சென்றுள்ளார்.
2/9
![இன்று (பிப்-22இல்) நடைபெற இருக்கும் திமுக நிர்வாகியின் இல்லதிருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை ஏற்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/ea571676ce9b75b0730a5d56350ae93e7cdd9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று (பிப்-22இல்) நடைபெற இருக்கும் திமுக நிர்வாகியின் இல்லதிருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை ஏற்கிறார்
3/9
![திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/9679ccb5a92f650b83fcf29e0a6a677518fcf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்
4/9
![முதல்வரின் இந்த பயணத்தை முன்னிட்டு திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/182845aceb39c9e413e28fd549058cf8cef16.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல்வரின் இந்த பயணத்தை முன்னிட்டு திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
5/9
![திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தை சென்று முன்னதாக முதலமைச்சர் பார்வையிட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb7369c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தை சென்று முன்னதாக முதலமைச்சர் பார்வையிட்டார்.
6/9
![குளத்தை பார்வையிட்டபோது மிகவும் மகிழ்ந்ததாகவும், சிறு வயது நினைவுகள் வந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/c57de7ffb63a04971dc3a933cf2f080de0035.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
குளத்தை பார்வையிட்டபோது மிகவும் மகிழ்ந்ததாகவும், சிறு வயது நினைவுகள் வந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
7/9
![முதல்வர் ஸ்டாலின், மக்களுடன் மக்களாக திருவாரூரில் பயணம் மேற்கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/aba4c12c0307ac56aedf5e7b2dadf69bfa7ea.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல்வர் ஸ்டாலின், மக்களுடன் மக்களாக திருவாரூரில் பயணம் மேற்கொண்டார்
8/9
![அப்போது பொதுமக்கள் சிலர் மனுக்களை வழங்கினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/4f84f02beb6427bc9a6d8d09d23767465a69a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்போது பொதுமக்கள் சிலர் மனுக்களை வழங்கினர்
9/9
![மக்களின் மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்ட காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/02519bfb266773f243fdef49420313d123a6a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மக்களின் மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்ட காட்சி
Published at : 22 Feb 2023 01:47 PM (IST)
Tags :
M K Stalinமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion