மேலும் அறிய

Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்பு

பணிமனை ஊழியர் குணா என்பவர் குடிபோதையில் பேருந்தை இயக்கியுள்ளர். அப்போது எதிரே உள்ள காவல் நிலைய சுற்று சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அடையாறு பணிமனையில் நேற்று இரவு தொழில்நுட்ப பணியாளர் குணசேகரன் என்பவர் குடிபோதையில் பணிக்கு வந்துள்ளார். குடிபோதையில் இருந்த குணா, பேருந்தில் பழுது ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக சென்னை அடையாறில் இருந்து கிழக்கு தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய 99 தடம் என் கொண்ட பேருந்தை இயக்கியுள்ளார்.

அப்பொழுது அடையாறு பணிமனைக்கு எதிரே உள்ள காவல் நிலைய சுற்றுச்சூவர் மீது எதிர்பாராத விதமாக பயங்கர வேகமாக சென்று மோதியுள்ளார். இதில் காவல் நிலைய வளாகத்தில் இருந்த சுற்றுச்சூவர் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. அதிகாலை இரண்டு 5 மணியளவில் நடைபெற்ற விபத்து என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, பணியாளர் குடிபோதையில் எப்படி வாகனத்தை இயக்கினார், இதற்கு அடையாறு பணிமனை அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர், பணியில் இருந்த டெக்னீசியன் குணா அடையாறு பணிமனை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர பேருந்தை குடிபோதையில் பணியாளர் இயக்கி, காவல் நிலையத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பயணிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
நாகையில் ஒரே நாளில் 446 மனுக்கள் குவியக் காரணம் என்ன? மக்களின் முக்கியத் தேவைகள் என்னென்ன?
நாகையில் ஒரே நாளில் 446 மனுக்கள் குவியக் காரணம் என்ன? மக்களின் முக்கியத் தேவைகள் என்னென்ன?
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget