மேலும் அறிய
TN Floods 2023 : தமிழகத்தின் தென் மாவட்டங்களையும் விட்டு வைக்காத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் நெல்லை சீமை!
TN Floods 2023 : தொடர் மழையினால் அவதிக்குள்ளான தென்மாவட்டங்களின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி வெள்ளம்
1/7

சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை, தென் மாவடங்களையும் ஒரு வழியாக்கி வருகிறது.
2/7

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது.
Published at : 18 Dec 2023 10:35 AM (IST)
மேலும் படிக்க





















