மேலும் அறிய

TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கவரும் வகையில், தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு தயாரான தமிழகம்

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் வெற்றிக்கான வியூகத்தை அமைத்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கிளைக்கழகம் முதல் ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணியையும் பலப்படுத்தி வருகிறது. தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமகவையும் தங்கள் அணியில் இணைக்க திமுக ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இதே போல எதிர்கட்சியான அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணியை உறுதிசெய்துள்ள நிலையில், பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க திட்டம்போட்டு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுவையும் அரசியல் கட்சிகள் பெற்று வருகிறது. இந்த நிலையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி மாநாடு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தி வருகிறார். அடுத்ததாக திமுகவின் முக்கிய வாக்கு வங்கியான சிறுபான்மையின வாக்குகளை கைப்பற்ற திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். 

கிறிஸ்துமஸ் விழா- விஜய் பங்கேற்பு

அந்த வகையில் திமுக அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதே போல நடிகர் விஜய்யும் கிறிஸ்மஸ் தின விழாவில் பங்கேற்கவுள்ளார். இது தொடர்பாக தவெக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை (22.12.2025) சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில்  தவெக தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் விஜய்

தனியார் நட்சத்திர விடுதியில் உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 1500 பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பெரிய நம்பிக்கையாக இருப்பது முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையின வாக்குகள் தான். அதில் கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை கைப்பற்ற குறிவைத்து விஜய் களம் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget