மேலும் அறிய
Republic day 2023: ‘தாய் மண்ணே வணக்கம்..’சென்னையில் களைக்கட்டிய குடியரசு தின கொண்டாட்டம்!
Republic day Tamilnadu: நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழாவை அனைவரும் தேசப்பற்றுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் நடைப்பெற்ற குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களை பார்ப்போம் வாங்க.
சென்னையில் களைக்கட்டிய குடியரசு தின விழா கொண்டாட்டம்
1/10

ஆளுநர் ஆர் என் ரவி, தேசியக்கொடியை ஏற்றி குடியரசு தின நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்
2/10

முதலமைச்சர் ஸ்டாலின், தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்திய காட்சி
3/10

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிலருக்கு பதக்கங்களை வழங்கினார்
4/10

ஆளுனரும் முதல்வரும் இந்நிகழ்ச்சியின்போது பேசிக்கொண்டனர்
5/10

உழைப்பாளர் சிலையருகே முதன் முறையாக குடியரசு தின விழா நடைப்பெற்றது
6/10

இன்றைய விழாவில் மாணவிகள் நடனமாடிய காட்சி
7/10

அணிவகுப்பில் இடம் பெற்ற ‘தமிழ்நாடு வாழ்க’ எனும் சிறப்பு வாகனம்
8/10

மூவர்ணத்தில் சாகசம் நிகழ்த்திய காட்சி
9/10

தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய சென்னை மேயர்
10/10

சென்னை மேயர் பிரியா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
Published at : 26 Jan 2023 12:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
உணவு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















