மேலும் அறிய
Palamedu Jallikattu: திமிரும் காளைகள்... அடக்க துடிக்கும் மாடுபிடி வீரர்கள்- பாலமேடு ஜல்லிக்கட்டு படங்கள் !
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/5c884d622fe76c91807800c1fe458c2b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலமேடு-ஜல்லிக்கட்டு
1/9
![பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/ed22e6263f259936207071bfb2aa104f68570.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
2/9
![மதுரை பாலமேட்டில் இன்று காலை 7 மணி முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/9adfa3613128c04f5f4a918c88473f751d362.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மதுரை பாலமேட்டில் இன்று காலை 7 மணி முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
3/9
![மாடுபீடி வீரர்கள் மற்றும் விழா குழுவினர் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/f51888b34a7324e7292b67cb798cf02c535d1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மாடுபீடி வீரர்கள் மற்றும் விழா குழுவினர் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.
4/9
![பாலமேடு ஜல்லிக்கட்டில் திமிரும் காளை பிடிக்க முயலும் மாடுபிடி வீரர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/1228e23c236a1ff2b00a748ec9ea2777d16b3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலமேடு ஜல்லிக்கட்டில் திமிரும் காளை பிடிக்க முயலும் மாடுபிடி வீரர்கள்
5/9
![பாலமேடு முதல் சுற்று முடிவில் (1st Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/c2ae4a077b93d54262cb9b61e95b34ca8af33.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலமேடு முதல் சுற்று முடிவில் (1st Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
6/9
![இரண்டாம் சுற்று முடிவில் (2nd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/c028f289f35af4ab6e21388a0b274573497d7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டாம் சுற்று முடிவில் (2nd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
7/9
![முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் தமிழரசன் 5 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/7484dc4ea4b1a6320054f1c8dac86ee24c967.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் தமிழரசன் 5 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.
8/9
![பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/fbc9e00f15d8b4aa05e9e41be12759f087694.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள்
9/9
![வீரர்களின் பிடியில் இருந்து தப்பிக்க ஓடும் காளை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/816a6c9bc0e9577a67930b30a23250e921b24.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வீரர்களின் பிடியில் இருந்து தப்பிக்க ஓடும் காளை
Published at : 15 Jan 2022 10:46 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion