மேலும் அறிய
CM Stalin Birthday : 71வது பிறந்தநாளை குடும்பத்துடனும் தொண்டர்களுடனும் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Birthday : பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
1/6

மார்ச் 1 ஆம் தேதி பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலையில் அவரது இல்லத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
2/6

அதனை தொடர்ந்து, கழக உறுப்பினர்களுடன் மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
Published at : 01 Mar 2024 12:55 PM (IST)
மேலும் படிக்க





















