மேலும் அறிய
TASMAC CLOSE: முழு ஊரடங்கு அறிவிப்பால் மதுராந்தகத்தில் மூட்டை மூட்டையாக மதுபானம் வாங்கிச் சென்ற குடிமகன்கள்!
MADURANTHAGAM_TASMAC_(2)
1/6

ஊரடங்கு அறிவித்தது தான் தாமதம், மதுராந்தகத்தில் மூட்டை மூட்டையாக மதுபானங்களை வாங்கிய குடிமகன்கள்
2/6

கடையை உடனே அடைத்துவிடுவார்கள் என கருதி, வாங்க முண்டியடித்த குடிமகன்கள்
3/6

கட்டை பை நிறைய வாங்கிச் சென்று அடுத்த 2 வாரத்தை சமாளிக்க திட்டமிட்டிருக்கிறாராம் இவர்.
4/6

கையில காசு வாயில குவாட்டர்... ஆனாலும் கலேபரம் பண்ணி தான் அதை வாங்க வேண்டியதா இருக்கு!
5/6

வாங்கிட்டு போற மூட்டையை பார்த்தா பிளாக்ல விடுறதுக்கு ஐடியா பண்ற மாதிரி தெரியுது
6/6

விவசாயத்திற்கு யூரியா மூட்டை எடுத்துட்டு போகிற மாதிரி, மதுபாட்டிலை அள்ளிட்டு போறாங்க
Published at : 08 May 2021 12:33 PM (IST)
மேலும் படிக்க





















