மேலும் அறிய
Advertisement

PTR Anniversary : கண்டம் விட்டு கண்டம் தாண்டிய காதல்..பிடிஆரின் 20 ஆண்டு திருமண வாழ்க்கை!
அவரின் திருமண நாளையொட்டி, ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் குடும்ப படம்
1/8

பழனிவேல் தியாகராஜன், நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள், மனித வள மேலாண்மை, திட்டமிடல் & மேம்பாடு, பொருளாதாரம் & புள்ளியியல் துறை அமைச்சர் ஆவார்.
2/8

இவர் மார்கரெட் எனும் வெளிநாட்டவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
3/8

விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும்- மார்கரெட்டும்
4/8

பிடிஆர், தனது 20 ஆண்டு திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.
5/8

அவரின் திருமண நாளையொட்டி, ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/8

பிடிஆரின் மகனின் சிறுவயது புகைப்படம்
7/8

குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்ற நிதி அமைச்சர்
8/8

திருமண நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிடிஆர் குடும்பம்
Published at : 07 Feb 2023 05:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion