மேலும் அறிய
தீபாவளி தல தீபாவளி..சிவகாசியில் ரெடியாகும் சரவெடி பட்டாசுகள்!
சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீபாவளி பட்டாசு தயாரிப்பு முடிந்த நிலையில் கடைசி கட்டமாக அனுப்பவேண்டிய பட்டாசுகளை தீவிரமாக தயார் செய்யும் தொழிலாளர்களின் புகைப்படம்.
புஸ்வானம் தயாரிப்பு
1/7

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் பட்டாசு தயாரிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
2/7

புஸ்வானம் தயாரான நிலையில் வெயிலில் காயவைத்த போது எடுத்த படம்.
Published at : 21 Oct 2022 06:11 PM (IST)
மேலும் படிக்க





















