மேலும் அறிய
Chola excavation : தோண்ட தோண்ட கிடைக்கும் சோழர் காலத்து கலைப்பொருட்கள்..மகிழ்ச்சியில் ஆய்வாளர்கள்!
இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல்லவர்கள் மற்றும் சோழர்கள் கால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கருத்துகின்றனர்.
வடக்குப்பட்டு தொல்லியல் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்
1/10

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன.
2/10

மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் , தங்க அணிகலன்கள் கிடைத்தது.
Published at : 22 Jun 2023 11:30 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















