மேலும் அறிய
DMK | மத்திய அரசுக்கு கண்டனம்.. கருப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம் - புகைப்படங்கள்!

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
1/8

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
2/8

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்
3/8

சென்னை அண்ணா நகரில் இல்லத்தில் வைகோ ஆர்ப்பாட்டம்
4/8

அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
5/8

தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
6/8

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்
7/8

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது
8/8

கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஏற்பட்ட எம்பி கனிமொழி
Published at : 20 Sep 2021 10:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion