மேலும் அறிய
CM Stalin Birthday : 70 வது பிறந்தநாளில் மாபெரும் பொதுக்கூட்டத்தை வழிநடத்திய முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Birthday Photos : சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
1/8

மார்ச் 1 ஆம் தேதியான நேற்று, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
2/8

காலையிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும் ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
3/8

சில அரசியல் தலைவர்கள், முதல்வரை நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
4/8

இதனையடுத்து, நேற்று மாலை முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைப்பெற்றது.
5/8

நேற்று நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/8

உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட்ட வெளிமாநில தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்
7/8

“உடன்பிறப்புகளே! இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைக்கத் தொடங்குங்கள்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! இதுவே நான் வேண்டும் பிறந்தநாள் பரிசு!” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
8/8

நாட்டின் பன்முகத்தன்மையையும் மக்களின் ஒற்றுமையையும் காக்க பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அதனை இந்தியத் துணைக்கண்டம் முழுதும் எடுத்துச் சென்று, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட வலியுறுத்தினேன் - முதல்வர் ஸ்டாலின்
Published at : 02 Mar 2023 03:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion