மேலும் அறிய
மதுரை : இன்று முதல் பள்ளி, கல்லூரி திறப்பு : மாணவர்கள் உற்சாகம் !

மதுரையில்_பள்ளி_கல்லூரி_திறப்பு
1/11

மதுரை மீனாட்சி கல்லூரி மாணவர்கள், உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர்.
2/11

அப்பாடி ஒரு வழியா பள்ளிக்கூடம் திறந்துட்டாங்க.. மாணவர்கள் உற்சாகம்.
3/11

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் இன்று பள்ளி, கல்லூரி திறப்பு.
4/11

கிருமிநாசினி எடுத்துக்கொண்டு பள்ளி மாணவிகள் வகுப்பறைக்கு செல்லும் காட்சி.
5/11

கல்லூரி மாணவிகள் கையில் கிருமிநாசினி தெளித்துக்கொள்ளும் காட்சி.
6/11

மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காகவே பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு முன்னதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
7/11

நீண்ட நாட்களுக்கு பின் கல்லூரி திறந்ததால் மாணவிகள் உற்சாகமாக கல்லூரி வருகை.
8/11

மீண்டும் பள்ளிக்கு போகலாம் நம்மை நாம் அங்கே தேடலாம்
9/11

மதுரை செவன்த் டே பள்ளி மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்துள்ள காட்சி.
10/11

மாணவிகள் பள்ளிக்கு வரும் காட்சி
11/11

தமிழ்நாட்டில், இன்று முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுகிறது.
Published at : 01 Sep 2021 09:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion