மேலும் அறிய
pongal 2022 | உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆல்பம் !
அவனியாபுரம்_ஜல்லிக்கட்டு
1/13

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
2/13

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அமைச்சர்களுக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மரியாதை செய்தார்.
Published at : 14 Jan 2022 11:50 AM (IST)
மேலும் படிக்க





















