மேலும் அறிய
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கேரல் பாடல் குழுவின் சிறப்பு ஆல்பம் !
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் கேரல் பாடலை மதுரையில் உள்ள தேவலாயங்களில் பாடிவரும் காட்சிகள் இங்கே!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
1/6

உலக நாடுகள் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடம் துவங்கி விட்டது. இந்நிலையில் மதுரையில் பல்வேறு இடங்களில் கேரல் பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.
2/6

பாரம்பரிய இசையாக பார்க்கப்படும் கேரல் இசையோடு பாடிய குழுவினர்.
3/6

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மின் ஒளிகள் முக்கியமானது அதன் அழகை கொஞ்சம் பாருங்களேன்
4/6

கேரல் பாடல்களுக்கு இசையினை இசைக்கும் குழுவில் உள்ள நபர்.
5/6

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் பிரிக்க முடியாத அங்க மாக இருக்கும் கேரல் பாடலை குழுவினர் பாடுகின்றனர்.
6/6

கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் விதமாக கேரல் இசையை பாடும் குழுவினர்.
Published at : 12 Dec 2022 12:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion