மேலும் அறிய

ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?

VIDA VX2 Plus இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் நாளுக்கு நாள் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ஹீரோ நிறுவனத்தின் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர்கள் Vida. இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வரும் சூழலில், விடா நிறுவனத்தின் புதிய படைப்பாக இந்தியாவில் அறிமுகமாகியிருப்பது VIDA VX2 Go மற்றும்  VIDA VX2 Plus. VIDA VX2 Go இ ஸ்கூட்டரில் 3 வேரியண்டும், VIDA VX2 Plus இ ஸ்கூட்டரில் 2 வேரியண்டும் அறிமுகமாகியுள்ளது.

வேரியண்ட்:

VIDA VX2 Go   - 2.2 கிலோவாட் - 93 கிலோமீட்டர் மைலேஜ்

VIDA VX2 Go FB - 3.1 கிலோவாட் - 128 கிலோமீட்டர் மைலேஜ்

VIDA VX2 Go - 3.4 கிலோவாட் - 146 கிலோமீட்டர் மைலேஜ்

VIDA VX2 Plus  - 3.4 கிலோவாட் - 146 கிலோமீட்டர் மைலேஜ்

VIDA VX2 Plus - 4.4 கிலோவாட் - 187 கிலோமீட்டர் மைலேஜ்

விலை:

இதன் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூபாய் 1.13 லட்சம் ஆகும். இந்த புதிய VIDA VX2 Plus இ ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 187 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் சார்ஜ் செய்வதற்கு 80 சதவீதத்தை எட்டுவதற்கு 65 நிமிடங்கள் ஆகும்.

இதில் டிக்கி வசதி 27.2 லிட்டர் ஆகும். 4.3 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி உள்ளது. அதிகபட்சமாக  90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். வாடிக்கையாளர்களின் வசதி கருதி பேட்டரி அஸ் எ சர்வீஸ் வசதியும் உள்ளது. 

சிறப்புகள்:

இதில் 12 இ்ன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முகப்பு விளக்குகள், ப்ரேக் விளக்குகள் எல்இடி விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டர் ஆரஞ்சு, மஞ்சள், சாம்பல், நீலம், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது. இது 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 3.1 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது.

ப்ளூடூத், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. எகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் மோட் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதியுடன் உள்ளது. 777 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. 155 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்கம் ட்ரம் ப்ரேக் உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget