மேலும் அறிய
Lata Mangeshkar Last Rites: லதா மங்கேஷ்கருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/9d3d1883f3073d68b90d5a0fded79f38_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லதா மங்கேஷ்கர் இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி
1/6
![மும்பையில் வசித்து வந்த பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர், உடல்நல பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/374de5d60c2c355349c27920a71c7dca142f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பையில் வசித்து வந்த பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர், உடல்நல பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.
2/6
![பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/6b624656c5871b7030de76ff9478bfca8216d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
3/6
![பிரதமர் மோடி, மகாரஷ்டிரா மாநிலம் உதவ் தாக்கரே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்க்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/5d8c547f25a14708abb84ac551af84d7375be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரதமர் மோடி, மகாரஷ்டிரா மாநிலம் உதவ் தாக்கரே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்க்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
4/6
![முன்னதாக, மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/17afe4debeaba3e433066f5487e775c617b62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக, மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
5/6
![தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/7817697de4f538facb1bc7617a66adca69945.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
6/6
![”லதா சகோதரிக்கு எனது மரியாதையை செலுத்தினேன்” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/24d480afb184851199816c4c8c1cd40e395a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
”லதா சகோதரிக்கு எனது மரியாதையை செலுத்தினேன்” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்
Published at : 06 Feb 2022 08:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion