மேலும் அறிய
Kanchanjunga Train Accident: அந்தரத்தில் நின்ற பெட்டி.. மேற்கு வங்க ரயில் விபத்தின் புகைப்படங்கள்!
Kanchanjunga Train Accident Pics: டார்ஜலிங் மாவட்டம், பனிஷ்மாவா என்ற இடத்தில் சியால்டா செல்லும் கஞ்சன் ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதியது.
கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து
1/7

மேற்கு வங்கத்தில் சியாஸ்டா செல்வதற்காக நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
2/7

ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதால் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Published at : 17 Jun 2024 10:54 AM (IST)
Tags :
West Bengalமேலும் படிக்க





















