மேலும் அறிய
26/11 Mumbai Terror Attack: 26/11 மும்பை தாக்குதல்கள் புகைப்படத் தொகுப்பு

26/11 மும்பைத் தாக்குதல்கள்
1/8

13 ஆண்டுகளுக்கு முன்பு, 26/11ல் அதாவது 26.11.2008 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மக்களை இந்தியா இன்று நினைவுகூறுகிறது.
2/8

தாக்குதல்கள் 2008ஆம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை நீடித்தது; 164 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 308 பேர் காயப்படுத்தப்பட்டனர்
3/8

28 நவம்பர் அதிகாலை , தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்புக்குள் கொண்டுவந்தனர்
4/8

29 நவம்பர், தேசிய பாதுகாப்புப் படை தாஜ் ஓட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ மூலமாக மீதமுள்ள தீவிரவாதிகளை அகற்றித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
5/8

குறைந்தது 166 பாதிக்கப்பட்டவர்கள் (பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்) கொல்லப்பட்டனர்.
6/8

தாஜ் விடுதி முதல் மாடியில் உள்ள வசாபி உணவகம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
7/8

இறந்தவர்களுள் 10 நாடுகளில் இருந்து 28 வெளிநாட்டவர்களும் இருந்தனர்
8/8

26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்
Published at : 26 Nov 2021 02:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement