மேலும் அறிய
துபாய் பஸ் ஸ்டாண்டிற்கு டஃப் கொடுக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம்..எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் இதோ!
Kilambakkam Bus Terminus : கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பராமரிப்பு பணிகள், தனியார் வசம் செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
1/11

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்(Kilambakkam) ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது
2/11

பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் - 59,86 ஏக்கர்
Published at : 04 Sep 2023 03:37 PM (IST)
மேலும் படிக்க





















