மேலும் அறிய
Chennai Floods Photos: மிக்ஜாம் புயல் எதிரொலி - வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை!
Chennai Floods Photos: மிக்ஜாம் புயல் தீவிரமடைந்தது. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை.

பெரும் மழையில் மிதக்கும் சென்னை
1/6

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் பெரும் மழை பெய்து வருவதால் பெருமபலான இடங்களில் மழை நீரில் மூழ்கியுள்ளன. இராதாகிருஷ்ணன் சாலை..
2/6

சென்னையில் பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
3/6

மழை வெள்ளத்தில் சென்னை
4/6

மழை வெள்ளத்தில் செல்லும் அரசுப் பேருந்து..பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5/6

பெரும் மழையில் நீரில் மூழ்கியுள்ள அண்ணா சாலை..
6/6

அம்பத்தூர் எஸ்டேட் தொழில்சாலையின் உள்ளே மழை நீர் புகுந்தது.
Published at : 04 Dec 2023 02:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion