மேலும் அறிய
Anna Tower : காதல் ஜோடிகளுக்கு ஒரு ஜாலி நியூஸ்..பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அண்ணா நகர் டவர் பார்க்!
அண்ணா நகரில் உள்ள அண்ணா டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
அண்ணா நகர் டவர் பார்க்
1/6

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களின் பார்வைக்காக அண்ணா நகர் டவர் பார்க் திறக்கப்பட்டுள்ளது.
2/6

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் டவரில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
Published at : 21 Mar 2023 12:04 PM (IST)
மேலும் படிக்க




















