மேலும் அறிய
ஒரு மாதம் முழுக்க உணவில் சர்க்கரையே சேர்க்காமல் இருந்தால், என்ன ஆகும் தெரியுமா?
நேரடியாக ஜீனி, சர்க்கரை, வெல்லம், தேன், கரும்பு, அதிக கொண்ட இனிப்பு பண்டங்கள், கார்பனேடட் ட்ரிங்க்ஸில் மூலம் கிடைக்கும் சர்க்கரையை நாம் தவிர்க்கலாம். .

சர்க்கரை
1/6

இருப்பினும் நேரடியாக ஜீனி, சர்க்கரை, வெல்லம், தேன், கரும்பு, அதிக இனிப்பு கொண்ட பழங்கள், இனிப்பு பண்டங்கள், கார்பனேடட் ட்ரிங்க்ஸில் கிடைக்கும் சர்க்கரையை நாம் தவிர்க்கலாம். அவ்வாறாக ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று விவரிக்கிறார் டாக்டர் அம்ரிதா கோஷ்.
2/6

சர்க்கரை அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள் என்பதால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் சர்க்கரையை உணவில் தவிர்க்க ஆரம்பித்தால் உடல் எடை குறையும்.
3/6

அதிக சர்க்கரை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. அதனால் சர்க்கரையை தவிர்க்கும்போது உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது.
4/6

ஒரு மாதம் இதை நீங்கள் பரிசோதித்து பார்க்கும் போது உடலில் சக்தி அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள்.
5/6

iசர்க்கரையை தவிர்க்கும் போது உடல் நாள் முழுவதும் உற்சாகம் கொள்ளும். விழிப்புடன் இயங்குவதை நீங்களே உணர்வீர்கள். உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் தெரியும்.
6/6

மூட் ஸ்விங்ஸ் பாதிப்புகள் குறையும். ரீஃபைண்ட் சர்க்கரை இதய நோய்க்கும் வழி வகுக்கும் என்பதால் சர்க்கரையைத் தவிர்ப்பது இதயத்திற்கும் நலம் சேர்க்கும்.
Published at : 29 Oct 2023 04:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement