மேலும் அறிய
Walnut coconut ladoo recipe : சத்தான சுவையான வால்நட்ஸ் தேங்காய் லட்டு ரெசிபி இதோ..!
சத்தான சுவையான வால்நட்ஸ் தேங்காய் லட்டு ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்!
வால்நட் தேங்காய் லட்டு
1/6

லட்டு பிரியரா நீங்கள்? இதோ இந்த சத்துகள் நிறைந்த சுவையான வால்நட்ஸ் தேங்காய் லட்டு ரெசிபி.
2/6

வால்நட்ஸ் தேங்காய் லட்டு தேவையான பொருட்கள்: வால்நட்ஸ் - 1 கப், தேங்காய் துருவல் - 1 1/2 கப், பிரவுன் சுகர் - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, காய்ச்சி ஆறிய பால் - 1/4 கப், நெய் - 1 தேக்கரண்டி.
Published at : 03 Jun 2023 06:31 PM (IST)
மேலும் படிக்க





















