மேலும் அறிய
Sheer Khurma : இஃப்தாருக்கு டக்குனு ஒரு ஸ்வீட் செய்யனுமா..? இந்த ஷீர் குருமா செய்யுங்கள்!
Sheer Khurma : இஃப்தாருக்கு டக்குனு 10 நிமிஷத்துல ஒரு ஸ்வீட் செய்யனுமா..? யோசிக்காம இந்த ஷீர் குருமாவை செய்து அசத்துங்கள்.
ஷீர் குர்மா
1/6

தேவையான பொருட்கள் : முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர், சேமியா - 1/3 கப், பேரிச்சம் பழம் - 10, முந்திரி பருப்பு - 1/4 கப் நறுக்கியது, பாதாம் பருப்பு - 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது, பிஸ்தா - 2 மேசைக்கரண்டி நறுக்கியது, சாரை பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த திராட்சை, சர்க்கரை - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி, ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு, நெய்.
2/6

செய்முறை: முதலில் கடாயில் நெய் ஊற்றி அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து அதே கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய பேரிச்சம் பழம் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
Published at : 25 Mar 2024 10:53 PM (IST)
மேலும் படிக்க





















