மேலும் அறிய
Oreo Cake Recipe : கிறிஸ்துமஸிற்கு சூப்பரான ஓரியோ கேக் சுலபமா செய்யலாம்..ரெசிபி இதோ..!
Oreo Cake Recipe : சுவை நிறைந்த ஓரியோ கேக்கின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
ஓரியோ கேக்
1/6

தேவையான பொருட்கள் : கேக் செய்ய : ஓரியோ பிஸ்கட் - 120 கிராம் (3 பாக்கெட்), சர்க்கரை - 1/2 கப், மைதா - 3/4 கப், பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி, உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் - 1 கப் (250 மில்லி), காய்ச்சி ஆறிய பால் - 1 கப். ஓரியோ கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய : உப்பில்லாத வெண்ணெய் - 200 கிராம், ஓரியோ கிரீம். சாக்லேட் கனாஷ் செய்ய : பிரெஷ் கிரீம் - 200 மில்லி, டார்க் ஸ்வீட் சாக்லேட் - 250 கிராம்.
2/6

செய்முறை : முதலில் ஓரியோ பிஸ்கட் மற்றும் கிரீமை தனி தனியாக பிரிக்கவும். ஓரியோ பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து, பாத்திரத்திற்கு மாற்றவும். இதில் சர்க்கரை, மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சேர்த்து கிளறவும்.
Published at : 19 Dec 2023 01:42 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
உலகம்
உலகம்





















