மேலும் அறிய
Moong Dal Pakoda Recipe : மாலை வேளையில் காரசாரமான ஸ்நாக்ஸ் ரெடி..இன்றே செய்யுங்கள் பாசிப்பருப்பு பக்கோடா..!
Moong Dal Pakoda Recipe : இந்த காரசாரமான பாசிப்பருப்பு பக்கோடாவை இன்றே வீட்டில் செய்து பாருங்கள்..
பாசிப்பருப்பு பக்கோடா
1/6

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1 கப் , உப்பு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது, கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, தண்ணீர், எண்ணெய்
2/6

செய்முறை : பாசிப்பருப்பை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
Published at : 05 Nov 2023 04:21 PM (IST)
மேலும் படிக்க





















