மேலும் அறிய
Masala Pasta Recipe : மழைக்காலத்தில் காரசாரமான டிஃபன் ரெசிபி..இன்றே செய்யுங்கள் மசாலா பாஸ்தா..!
Masala Pasta Recipe : மழைக்காலத்தில் சமைக்க காரசாரமான ரெசிபிகளை தேடுகிறீர்களா..? யோசனையே வேண்டாம்..இந்த சுவையான மசாலா பாஸ்தாவை செய்து அசத்துங்கள்..!
மசாலா பாஸ்தா
1/6

தேவையான பொருட்கள் : பென்னே பாஸ்தா - 1 கப், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பீன்ஸ் - 1/2 கப் நறுக்கியது, கேரட் - 1/2 கப் நறுக்கியது, பச்சை பட்டாணி - 1/2 கப், உப்பு - 2 தேக்கரண்டி, கஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், கொத்தமல்லி இலை நறுக்கியது, மோஸ்சரெல்லா சீஸ்.
2/6

செய்முறை: முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் உப்பு மற்றும் பாஸ்தாவை சேர்க்கவும். பாஸ்தா முழுமையாக வேகும் வரை சமைக்கவும் பின்னர் அவற்றை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
Published at : 25 Nov 2023 04:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















