மேலும் அறிய
Iftar Drink : இஃப்தார் ஸ்பெஷல் அரேபியன் பல்பி க்ரேப் ஜூஸ்..இன்றே செய்யுங்கள்!
Iftar Drink : இந்த இஃப்தாருக்கு சூப்பரான இந்த அரேபியன் பல்பி க்ரேப் ஜூஸை செய்து அசத்துங்கள்.
![Iftar Drink : இந்த இஃப்தாருக்கு சூப்பரான இந்த அரேபியன் பல்பி க்ரேப் ஜூஸை செய்து அசத்துங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/a4fb48ff7111b04e741949c29d7aea1b1710952012584501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரேபியன் பல்பி க்ரேப் ஜூஸ்
1/6
![தேவையான பொருட்கள் : 500 கிராம் விதையில்லா கருப்பு திராட்சை, 1 கப் சர்க்கரை, 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ½ தேக்கரண்டி ரோஸ் சாறு, தேவைக்கு தண்ணீர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/f373130ea595fea07f74ee3d3aaec39a8de96.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : 500 கிராம் விதையில்லா கருப்பு திராட்சை, 1 கப் சர்க்கரை, 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ½ தேக்கரண்டி ரோஸ் சாறு, தேவைக்கு தண்ணீர்
2/6
![செய்முறை : முதலில் திராட்சையை நன்றாக கழுவவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஓரமாக வைத்துவிடுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/09b534759264d22c52594e7318d646951805a.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் திராட்சையை நன்றாக கழுவவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஓரமாக வைத்துவிடுங்கள்.
3/6
![பிரஷர் குக்கரில் பொருந்தும் ஒரு ஸ்டீல் கிண்ணத்தில் திராட்சை தண்ணீரை ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/b6a0e3e8b569a5460f912b9827d028559aef7.png?impolicy=abp_cdn&imwidth=720)
பிரஷர் குக்கரில் பொருந்தும் ஒரு ஸ்டீல் கிண்ணத்தில் திராட்சை தண்ணீரை ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
4/6
![ஒரு பெரிய பிரஷர் குக்கரை எடுத்து, கீழே சிறிது தண்ணீர் நிரப்பி, திராட்சை கிண்ணத்தை வைத்து குக்கரை மூடி 5-6 விசில் வரை விடுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/faadde2b071693edd372c11260f8441964bc1.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பெரிய பிரஷர் குக்கரை எடுத்து, கீழே சிறிது தண்ணீர் நிரப்பி, திராட்சை கிண்ணத்தை வைத்து குக்கரை மூடி 5-6 விசில் வரை விடுங்கள்.
5/6
![பிறகு ஆவி வெளியேறியதும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடுங்கள். பின் இந்த திராட்சை கலவையில் எலுமிச்சை சாறு, ரோஸ் எசன்ஸ் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/99e0b796ac64a1e51f78d07f103ba69981922.png?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு ஆவி வெளியேறியதும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடுங்கள். பின் இந்த திராட்சை கலவையில் எலுமிச்சை சாறு, ரோஸ் எசன்ஸ் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6/6
![குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/5dc0e17d5c2d55c6ad488a149cbe310667b1c.png?impolicy=abp_cdn&imwidth=720)
குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
Published at : 20 Mar 2024 10:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மயிலாடுதுறை
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion