மேலும் அறிய
French Toast Recipe : ப்ரெட் இருக்கா..? அப்போ இந்த ஃப்ரென்ச் டோஸ்ட் ரெசிபியை உடனே ட்ரை செய்யுங்க..!
French Toast Recipe : இந்த சுவையான ஃப்ரென்ச் டோஸ்டை இன்றே வீட்டில் செய்யுங்கள்.
![French Toast Recipe : இந்த சுவையான ஃப்ரென்ச் டோஸ்டை இன்றே வீட்டில் செய்யுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/700299f8b65da3787138ba4f644ac2c51702371439980501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரஞ்சு டோஸ்ட்
1/6
![தேவையான பொருட்கள் : பிரட் துண்டுகள் - 3, முட்டை - 2, பிரவுன் சுகர் - 2 மேசைக்கரண்டி, பால் - 1/2 கப் (கொதித்து ஆறியது ), பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, வெண்ணெய்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/997857ac7e2a68fb5388e881f93875598cc4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : பிரட் துண்டுகள் - 3, முட்டை - 2, பிரவுன் சுகர் - 2 மேசைக்கரண்டி, பால் - 1/2 கப் (கொதித்து ஆறியது ), பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, வெண்ணெய்.
2/6
![செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, இதில் பிரவுன் சுகர் போட்டு நன்கு அடிக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/c9af0329527374105ed2e8bfd41ded069290a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, இதில் பிரவுன் சுகர் போட்டு நன்கு அடிக்கவும்.
3/6
![அடுத்து இதில் கொதித்து ஆறவைத்த பால், பட்டைத்தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/4b31ae57c1996d2232c664109bba7d5dd7704.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து இதில் கொதித்து ஆறவைத்த பால், பட்டைத்தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
4/6
![செய்த முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி இதில் பிரெட் துண்டை போட்டு எடுக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/e5eae900c952a85c4d497377c789c3bf2e20b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்த முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி இதில் பிரெட் துண்டை போட்டு எடுக்கவும்.
5/6
![ஒரு பேனில் சிறிதளவு வெண்ணை போட்டு முட்டையில் போட்டு எடுத்த பிரெட் துண்டை போட்டு 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/a3bd7fe25e66f98f44ef6cfaff68ca8f1069d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பேனில் சிறிதளவு வெண்ணை போட்டு முட்டையில் போட்டு எடுத்த பிரெட் துண்டை போட்டு 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும்.
6/6
![மேலும் சிறிதளவு வெண்ணெய் போட்டு பிரட்டின் மறுபக்கத்தை 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும். அவ்வளவு தான் சுவையான ஃப்ரென்ச் டோஸ்ட் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/d3eebd0bd974d607f7bff9d8380eb85322f62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் சிறிதளவு வெண்ணெய் போட்டு பிரட்டின் மறுபக்கத்தை 1 நிமிடத்திற்கு டோஸ்ட் செய்யவும். அவ்வளவு தான் சுவையான ஃப்ரென்ச் டோஸ்ட் தயார்.
Published at : 12 Dec 2023 02:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
வணிகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion