மேலும் அறிய
Beetroot Carrot Soup : சருமம் பளபளப்பா இருக்கனுமா..? அப்போ இந்த பீட்ரூட் கேரட் சூப் குடியுங்கள்!
Beetroot Carrot Soup : உங்கள் சருமம் இயற்கையா ஜொலிக்கனுமா..? அப்போ இந்த சுவையான பீட்ரூட் கேரட் சூப்பை செய்து குடியுங்கள்.
பீட்ரூட் கேரட் சூப்
1/6

தேவையான பொருட்கள் : கேரட் - 4, பீட்ரூட் - 1, உப்பில்லாத வெண்ணெய் - 6 துண்டுகள், பட்டை, பிரியாணி இலை - 2 , வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 8 பற்கள், உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி, பிரட் துண்டுகள், பேசில் இலை.
2/6

செய்முறை: முதலில் கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரியாணி இலை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.பின்பு நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
Published at : 06 Apr 2024 11:34 PM (IST)
மேலும் படிக்க





















