மேலும் அறிய
Mango Jam:மாம்பழ சீசன் வந்தாச்சு! சுவையான ஜாம் செய்து அசத்துங்க! ரெசிபி!
Mango Jam: மாம்பழத்தை வைத்து எப்படி சுவையான ஜாம் செய்வது என்று பார்க்கலாம்
மாம்பழ ஜாம்
1/6

மாம்பழ ஜாம் செய்ய நல்ல பழுத்த மாம்பழங்களை தேர்வு செய்யவும். தோலை நீக்கி விட்டு, மாம்பழ விழுதை மட்டும் எடுத்துகொள்ளவும். இதே அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2/6

மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்கு மையஅரைத்துக் கொள்ள வேண்டும்.
Published at : 04 Apr 2024 05:06 PM (IST)
மேலும் படிக்க





















