மேலும் அறிய
Coriander Seeds: உடல் எடையை குறைக்க கொத்தமல்லி விதையை பயன்படுத்துவது எப்படி?
Coriander Seeds: உடல் எடையை குறைக்க கொத்தமல்லி விதையை பயன்படுத்து உதவுமா என்பது குறித்து காணலாம்.
கொத்தமல்லி விதை
1/6

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொத்தமல்லி விதைகளை டயட்டில் சேர்க்கலாம்.
2/6

கொத்தமல்லி விதை டீ, கொத்தமல்லியை தண்ணீரில் போட்டு அதை நாள் முழுவதும் குடிப்பது உள்ளிட்டவைகளை செய்யலாம். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்படும் என்று சொல்லப்படுகிறது.
Published at : 14 Mar 2024 07:38 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா




















