மேலும் அறிய
Sleeping Tips: இரவில் நன்றாக தூங்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
Sleeping Tips: இரவில் நன்றாக தூக்கம் வருவதற்கு பின்பற்ற வேண்டியவை சிலவற்றை இங்கே காணலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பின்பற்றலாம்.
தூக்கம் வருவதற்கு டிப்ஸ்
1/5

இரவு நன்றாக தூங்குவதற்கு இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிட முடித்துவிட்டு, தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் பால் பழங்கள் சாப்பிட்டால் க்ரிப்டோபான் அமிலம் தூக்கத்தை வரவழைக்கும்.
2/5

நன்றாக தூங்குவதற்கு அசைவ உணவுகளை தவிர்க்கவும். ஏனென்றால் இரவு நேரங்களில் கலோரி அதிகமுள்ள பரோட்டா, பிரியாணி, அசைவ உணவால் எடுத்து கொள்வதால், செரிமான கோளாறு ஏற்படலாம்.
Published at : 26 May 2024 04:35 PM (IST)
மேலும் படிக்க





















