மேலும் அறிய

Vegetable Momos Recipe : அனல் பறக்கும் சுவையான மோமோஸ் செய்வது எப்படி?

Vegetable Momos Recipe : கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த இந்த மோமோஸை செய்து கொடுங்கள்.

வெஜிடபிள் மோமோஸ்

1/7
மோமோஸ் மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் : மைதா - 1 கப், உப்பு - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, தண்ணீர்.

2/7
மோமோஸ் நிரப்ப தேவையான பொருட்கள் : எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெங்காயம் - 1 , பூண்டு, இஞ்சி, குடை மிளகாய், கேரட் - 1 , துருவிய முட்டைக்கோஸ் - 1/2, உப்பு, மிளகு - 1 தேக்கரண்டி, வினிகர் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை

3/7
மோமோஸ் செய்முறை விளக்கம் : வெஜ் மோமோஸ் தயாரிக்க முதலில் மாவு பிசைய வேண்டும். அதற்கு  ஒரு கப் மைதா, தேவையான அளவு உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை பிசைந்த பின்பு அதை  மூடி போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்

4/7
அடுத்து  மோமோஸ் நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

5/7
வெங்காயம் நிறம் மாறிய பின்பு  நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள்,  வினிகர், கொத்தமல்லி இலை, சோயா சாஸ்,  மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி பின்பு இறக்கி வைக்கவும்

6/7
அடுத்து பிசைந்து வைத்த மாவில் ஒரு சிறிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் தேய்த்து வைத்து செய்து வைத்துக் கொள்ளவும். செய்து வைத்த மாவில்  மோமோஸ் கலவையை  சேர்த்து அதனை முழுவதும் மூடி வைக்கும் படி அதனை வடிவமைத்துக்  கொள்ளவும்.

7/7
செய்து வைத்த மோமோஸை ஒரு இட்லி தட்டில் தண்ணீர் ஊற்றி அதனை 10 நிமிடத்திற்கு வேக வைக்கவும். வேக வைத்த சூடான மோமோஸை கெட்சப் உடன் பரிமாறலாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!

மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!

ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!

உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்

Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்

Embed widget