மேலும் அறிய
Mango Payasam : மாம்பழத்தில் தித்திக்க தித்திக்க பாயசம் செய்து பாருங்க மக்களே!
Mango Payasam : வீட்டில் விசேஷ நாட்களில் இந்த மாதிரி மாம்பழ பாயசத்தை செய்து உறவினர்களுக்கு கொடுத்தால் உங்களிடம் ரெசிபியை கேட்பாங்க.
மாம்பழ பாயாசம்
1/6

தேவையான பொருட்கள் : அரைத்த மாம்பழ விழுது - 250 மி.லி, பால் - 1 லிட்டர், வேகவைத்த ஜவ்வரிசி - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, சேமியா - 1/2 கப், முந்திரி பருப்பு, குங்குமப்பூ, காய்ந்த திராட்சை, நெய்.
2/6

செய்முறை: முதலில் ஒரு பானில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே பானில் சிறிதளவு நெய் ஊற்றி சேமியாவையும் வறுத்து எடுக்குக் கொள்ளவும்.
Published at : 23 Jul 2024 12:55 PM (IST)
மேலும் படிக்க





















