மேலும் அறிய

NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு

NTK Election Manifesto 2026: சீமானின் அதிரடி அறிவிப்பு! நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு: 5 தலைநகரங்கள், புதிய இட ஒதுக்கீடு திட்டம்

234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ளார். சென்னை, கிண்டியில் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ’’நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள் அமைக்கப்படும்.

திருச்சி நிர்வாகத் தலைநகராகவும் கோவை வணிகத் தலைநகராகவும் இருக்கும். கன்னியாகுமரி மெய்யியல் தலைநகராக உருவாக்கப்படும். 

NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு என தனித் தொகுதிகள் போராடிப் பெறப்படும். 

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது உறுதி செய்யப்படும். 

தமிழ்நாட்டுக்கு உள்ளே, ரயில்வே நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.

நீர்வளம் பெருக்கப்படும், 

இலவச குடிநீர் 

அடிப்படைத் தேவையான குடிநீர் விற்பனை முறை ஒழிக்கப்பட்டு, தூய குடிநீர் இலவசமாக வழங்கப்படும்,

 இயற்கை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சித்த மருத்துவ அமைச்சகம் உருவாக்கப்படும். 

மது, புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் ஒழிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் அளிக்கப்பட்டுள்ளன’’

என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நாம் தமிழர் கட்சி சார்பில் அளிக்கப்பட்டு உள்ளன.  

கூட்டணிகளோடு களமிறங்கும் பெரிய கட்சிகள்

தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியோடு களத்தில் இறங்குகிறன. திமுகவில் 21 கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அதிமுகவில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 

அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் தனித்துக் களமிறங்குகின்றன. கட்சி ஆரம்பித்த நாள் முதலாகவே நாதக, தனித்தே களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முழு வாக்குறுதிகளையும் கீழே விரிவாகக் காணலாம். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
ADMK alliance seat allocation : 36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
ADMK alliance seat allocation : 36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
Gold and silver rate today : ஒரே நாளில் தங்கம் விலை 2,160 ரூபாய் குறைந்தது. ! வெள்ளி விலை 10,000 சரிந்தது- நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
ஒரே நாளில் தங்கம் விலை 2,160 ரூபாய் குறைந்தது. ! வெள்ளி விலை 10,000 சரிந்தது- நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Trump Peak Warning to Iran: இஸ்ரேலுக்கு பதிலடி; கத்தார் எரிவாயு வயலை தாக்கிய ஈரான்; ட்ரம்ப் உச்ச கட்ட வார்னிங்; என்ன சொன்னார்.?
இஸ்ரேலுக்கு பதிலடி; கத்தார் எரிவாயு வயலை தாக்கிய ஈரான்; ட்ரம்ப் உச்ச கட்ட வார்னிங்; என்ன சொன்னார்.?
EV Policy: பழைய காரை குப்பைக்கு போடுங்க, EVக்கு ரூ.1 லட்சம் + வரி விலக்கு ஆஃபர் - அரசு அதிரடி அறிவிப்பு
EV Policy: பழைய காரை குப்பைக்கு போடுங்க, EVக்கு ரூ.1 லட்சம் + வரி விலக்கு ஆஃபர் - அரசு அதிரடி அறிவிப்பு
TN Roundup: ரூ.2,160 குறைந்த தங்கம், ஊதியத்துடன் விடுமுறை, டெல்லி விரையும் ஈபிஎஸ் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ரூ.2,160 குறைந்த தங்கம், ஊதியத்துடன் விடுமுறை, டெல்லி விரையும் ஈபிஎஸ் - தமிழகத்தில் இதுவரை
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
Embed widget