மேலும் அறிய
Egg Adai: மிருதுவா பொசுபொசுன்னு முட்டை அடை ரெசிபி.!
சுவையான முட்டை அடை ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
முட்டை அடை
1/6

இந்த அடை செய்ய ஒரு பௌலில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டு கடலை, சோம்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து பொடியாக மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
2/6

முட்டை கலவையில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்த பின், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
Published at : 14 Dec 2023 07:31 PM (IST)
மேலும் படிக்க




















