மேலும் அறிய
Swimming Health Benefits : வெயில் காலத்துக்கு ஏற்ற உடற்பயிற்சி... நீச்சல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
Swimming Health Benefits : நீச்சல் செய்வதால் கிடைக்கும் நன்மைகளையும், பக்க விளைவுகளையும் பற்றி இதில் காணலாம்
நீச்சல் பயிற்சி
1/6

நீச்சல் பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் பயிற்சி கிடைக்கும். மற்ற பயிற்சிகள் போல், நீச்சல் செய்வது அவ்வளவு கடினமானது அல்ல. கற்றுக்கொண்டால், ஜாலியாக தண்ணீரில் விளையாடலாம்
2/6

நீச்சல் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்
Published at : 09 Apr 2024 11:51 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















