மேலும் அறிய
Popsicles Recipe : அடிக்கும் வெயிலுக்கு இதமான குச்சி ஐஸ்.. இனி வீட்டிலே செய்யலாம்!
Popsicles Recipe : இயற்கையான முறையில் சுவையான குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்க்கலாம்.

கோடைகாலம்
1/6

எலுமிச்சை புதினா குச்சி ஐஸ் செய்ய தேவையான பொருட்கள் : எலுமிச்சை - 1, தேன் - 1 1/2 மேசைக்கரண்டி, எலுமிச்சை தோல், தண்ணீர், புதினா இலைகள்
2/6

தர்பூசணி மாதுளை குச்சி ஐஸ் செய்ய தேவையான பொருட்கள் : தர்பூசணி, சர்க்கரை - 2 தேக்கரண்டி, மாதுளை
3/6

மாம்பழ குச்சி ஐஸ் செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம், சர்க்கரை - 3 தேக்கரண்டி
4/6

எலுமிச்சை புதினா குச்சி ஐஸ் செய்முறை : ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாரை பிழிந்து அதில் தேன், துருவிய எலுமிச்சை தோல், புதினா இலை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். இந்த கலவையை ஒரு ஐஸ் மோல்டில் ஊற்றி எட்டு மணி நேரம் குளிரூட்டவும்
5/6

தர்பூசணி மாதுளை குச்சி ஐஸ் செய்முறை : ஒரு மிக்ஸில் தர்பூசணி மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு ஐஸ் மோல்டில் சிறிது மாதுளை முத்துக்கள் அரைத்த தர்பூசணி கலவை சேர்த்து எட்டு மணி நேரம் குளிரூட்டவும்
6/6

மாம்பழ குச்சி ஐஸ் செய்முறை : ஒரு மிக்ஸியில் மாம்பழ துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் மோல்டில் ஊற்றி எட்டு மணி நேரம் குளிரூட்டவும்
Published at : 30 Mar 2024 01:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion