மேலும் அறிய
Skin Care : சருமம் இளமையாகவே இருக்கணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Skin Care Tips : எப்போதும் இளமையாக இருக்க சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இத்துடன், சில சரும பராமரிப்பு குறிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
அழகு குறிப்புகள்
1/5

2 டீஸ்பூன் எள்ளை அரைத்து அந்த சாறை பைத்த மாவுடன் கலந்து முகத்தில் பூசினால் சுருக்கங்கள் நீங்கலாம்
2/5

உருளைக்கிழங்கு தோலை சீவி அதனை கண்களில் வைத்தால் கண் கட்டி நீங்கலாம்.
Published at : 17 May 2024 03:39 PM (IST)
Tags :
Lifestyleமேலும் படிக்க




















