மேலும் அறிய
Egg Pizza Recipe : முட்டை இருந்தால் போதும்..சுவையான பீட்சாவை சுலபமாக செய்துவிடலாம்!
Egg Pizza Recipe : கடைகளில் பீட்சா சாப்பிட பிடிக்காதவர்கள், இந்த சத்தான சுவையான பீட்சாவை வீட்டிலே செய்யலாம்.
முட்டை பீட்சா
1/5

தேவையான பொருட்கள் : முட்டை - 6, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, பூண்டு - 1 தேக்கரண்டி துருவியது, ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி தக்காளி, கொத்தமல்லி இலை - சிறிதளவு நறுக்கியது, சீஸ் - 6 துண்டு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ்
2/5

செய்முறை: முதலில் தக்காளியை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், துருவிய பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Published at : 18 Mar 2024 01:30 PM (IST)
மேலும் படிக்க




















