மேலும் அறிய
Healthy Tips:தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைகள் பற்றி நிபுணர்கள் சொல்வது பற்றி காணலாம்.
உடற்பயிற்சி
1/6

வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவைகள் காரணமாக சிலருக்கு உடல் பருமன், ஹார்மோன் சீரின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்தினமும் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, சரிவிகித உணவு என வாழ்க்கை முறை இருந்தாலே ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும்.
2/6

தினமும் உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
Published at : 02 Jun 2024 03:29 PM (IST)
மேலும் படிக்க





















