மேலும் அறிய
Yoga: தினமும் யோகா செய்ய போறீங்களா?நீங்க தெரிஞ்சுக்க வேண்டியவை இதோ!
Yoga:சில மனரீதியான, உடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வதற்கு,உலகம் முழுவதிலும் இந்த யோகாசனமானது, பரிந்துரைக்கப்படுகிறது.
யோகா
1/5

யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம்,வரவிருக்கும் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதாக யோகா தெரபி ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
2/5

இவ்வாறு யோகாசனங்கள் செய்யும்போது வெறும் வயிற்றில் செய்வது அதாவது ஆகக் குறைந்தது சாப்பிட்டு இரு மணிநேரங்கள் கழித்து செய்ய வேண்டும்.
Published at : 12 Jun 2024 08:10 PM (IST)
மேலும் படிக்க





















