மேலும் அறிய
Wrinkles 5 Foods Avoid: இளமையா இருக்கணுமா? இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்க....
எந்தமாதிரியான உணவுகள் முதுமையை வேகப்படுத்துகின்றது என பார்க்கலாம்.

பொரித்த உணவு
1/6

ஒரு சில உணவுப் பொருட்களை உட்கொள்ஒரு சில உணவுகளை உட்கொள்வதால் விரைவில் முதுமை தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த உணவுகளை தவிர்த்தால் நாம் இளமையாக இருக்க முடியும்.
2/6

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்வதால் காய்ச்சல் அதிகரித்து முதுமை தோற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது
3/6

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வயதான செயல்முறையை துரிதப்படுத்தும்
4/6

ஆல்கஹால் உட்கொள்வது சருமத்தின் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்துவதால் நீங்கள் உங்கள் வயதை காட்டிலும் சற்று வயது கூடுதலானவராக தெரிய வாய்ப்புள்ளது.
5/6

டீ, காபியை அதிகமாக உட்கொண்டால், அது சருமத்தை பாதித்து முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும்.
6/6

இந்த உணவுகளை எல்லாம் தவிர்ப்பதன் மூலம் இளமையாக இருக்க முடியும்.
Published at : 19 Nov 2023 03:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement