மேலும் அறிய
Rasagulla: செம டேஸ்டியான ரசகுல்லா...செய்வது எப்படி?
உங்களுக்கு பிடித்த இனிப்பு பட்டியலில் ரசகுல்லாவுக்கும் இடம் இருக்கா?அப்போ உடனே ரசகுல்லாவை வீட்டிலேயே செய்து அசத்துங்க.

ரசகுல்லா
1/5

மஸ்லின் துணியில் திரிந்த பாலை ஊற்றி நீர் இல்லாமல் வடிகட்ட வேண்டும். இப்போது மஸ்லின் துணியில் இருக்கும் பாலை லெமன் வாசனை போகும் வரை தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.
2/5

பிசைந்த (மாவு போல் உள்ள) பாலை சிறிய உருண்டைகளாக பிடித்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும்.
3/5

சர்க்கரை பாகில் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, அடுப்பின் தீயை சிம்மில் வைத்து 3 நிமிடம் வேக விட்டு, பின் தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
4/5

பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தில் இருக்கும் உருண்டைகளை ஆற வைத்து விட்டு , மேற்பரப்பில் பிஸ்தாவை தூவினால், சுவையான ரசகுல்லா தயார்.
5/5

ருசியான ரசகுல்லா ரெடி
Published at : 19 Sep 2023 11:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
பொழுதுபோக்கு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion