மேலும் அறிய
Drinking Water : எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? அதை எப்படி குடிக்க வேண்டும்?
Drinking Water : ஒரு நாளைக்கு கட்டாயம் 3 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியாக தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்
தண்ணீர்
1/6

காலையில் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் உள்ளுறுப்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்குமாம்.
2/6

தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் உடலின் ஆற்றல் சக்தி அதிகரிக்கலாம்
Published at : 16 Jul 2024 11:09 AM (IST)
மேலும் படிக்க





















