மேலும் அறிய
Poha Upma Recipe : சத்தான ப்ரேக்ஃபாஸ்ட் ரெசிபி..தக்காளி அவல் உப்மாவை டக்குனு செய்யுங்க!
Poha Upma Recipe : சுலபமான தக்காளி அவல் உப்மா ரெசிபியை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.
தக்காளி போஹா உப்மா
1/6

தேவையான பொருட்கள் : அவல் - 2 கப், வேர்க்கடலை - 1/4 கப், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 2 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, தக்காளி விழுது - 3 பழம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, நெய் - 1 தேக்கரண்டி.
2/6

செய்முறை : முதலில் அவலை கழுவி தனியாக எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
Published at : 14 Nov 2023 01:44 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
க்ரைம்
க்ரைம்
ஆட்டோ





















