மேலும் அறிய
Pav Bhaji Recipe : நாவில் எச்சில் ஊற வைக்கும் மும்பை பாவ் பாஜி ரெசிபி இதோ!
Pav Bhaji Recipe : மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த சுவையான பாவ் பாஜியின் சுருக்கமான செய்முறை விளக்கத்தை காணலாம்.
பாவ் பாஜி
1/6

பாவ் பாஜி செய்ய தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3 தோல் நீக்கி நறுக்கியது, கேரட் - 3 நறுக்கியது, பச்சை பட்டாணி - 1 கப், காலிஃபிளவர் - 1 நறுக்கியது, உப்பு, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, தண்ணீர் - 2 1/2 கப், உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி - 5 பொடியாக நறுக்கியது, பாவ் பாஜி மசாலா தூள் - 4 தேக்கரண்டி, குடைமிளகாய் - 1 நறுக்கியது, பாவ் பன்
2/6

செய்முறை : குக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி, காலிஃபிளவர், உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி மிதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
Published at : 05 Apr 2024 01:26 PM (IST)
Tags :
Snacks Recipesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
பொழுதுபோக்கு
ஆட்டோ




















